2114
சென்னையில் திருமணமாகாமல் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண், வேறொரு நபரை திருமணம் செய்ய முயன்றதால், ஆத்திரத்தில் காதலனே எரித்துக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....